சம வேலைக்கு

img

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

சம வேலைக்கு சம  ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வெள்ளி யன்று தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடை பெற்றது.

img

சம வேலைக்கு சம ஊதியம்: அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் வேலூர் மாவட்ட 4ஆவது மாநாடு வாலாஜாவில் மாவட்டத் தலைவர் பிரேமாவதி தலைமையில் நடை பெற்றது.

;